திருமாவளவன் எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி. 
செய்திகள்

மனுஸ்மிருதி என்ற நூலை தடை செய்ய கோரி சென்னையில் விசிக ஆர்ப்பாட்டம்

மனுஸ்மிருதி என்ற நூலை தடை செய்ய கோரி சென்னை வள்ளூவர் கோட்டத்தில் திருமாவளவன் எம்பி தலைமையில் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாலை மலர்

சென்னை:

மனுஸ்மிருதி என்ற நூலை தடை செய்ய கோரி சென்னை வள்ளூவர் கோட்டத்தில் திருமாவளவன் எம்பி தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.