செய்திகள்

மகன், மகள் பெயரில் போலி கணக்கு: நீக்கச்சொல்லி டுவிட்டர் நிறுவனத்திற்கு சச்சின் வேண்டுகோள்

டுவிட்டர் பக்கத்தில் உள்ள போலியான தனது மகள் மற்றும் மகனின் பெயரில் உள்ள போலி அக்கவுண்டை நீக்கும்படி சச்சின் தெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவருக்கு அர்ஜூன் என்ற மகனும், சாரா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இரண்டு பேரிலும் டுவிட்டர் அக்கவுண்ட் உள்ளது. இதில் இருந்து சச்சின் தெண்டுல்கரின் மகன் மற்றும் மகள் டுவிட் செய்வதுபோல் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.