இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. #UKPrince #PrincePhilip
மாலை மலர்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். இவருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.