செய்திகள்

ராணுவ கூட்டுப்பயிற்சியில் ஈடுபட பிரிட்டன் வீரர்கள் இந்தியா வருகை

இந்தியா-பிரிட்டன் ராணுவத்திற்கு இடையேயான கூட்டுப்பயிற்சியில் ஈடுபட பிரிட்டன் ராணுவ வீரர்கள் ராஜஸ்தான் மாநிலம் வந்தடைந்தனர்.

மாலை மலர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ள ராணுவ கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பதற்காக பிரிட்டன் ராணுவ வீரர்கள் இந்தியா வந்தடைந்தனர். ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்த வீரர்களை இந்திய ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர்.