பாபா அபரஜித் 
செய்திகள்

டிஎன்பிஎல்: டூட்டி பேட்ரியாட்ஸ்க்கு 194 ரன்களை இலக்காக நிர்ணயித்தது காஞ்சி வீரன்ஸ்

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 15-வது லீக் ஆட்டத்தில் டூட்டி பேட்ரியாட்ஸ்க்கு 194 ரன்களை இலக்காக நிர்ணயித்தது காஞ்சி வீரன்ஸ்.

மாலை மலர்

டாஸ் வென்ற தூத்துக்குடி அணியின் கேப்டன் சிவா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, காஞ்சி வீரன்ஸ் அணியின் விஷால் மற்றும் சித்தார்த் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். விஷால் 2 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர், சித்தார்துடன் ஜோடி சேர்ந்து அணியின் கேப்டன் பாபா அபரஜித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.