செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் - இந்திய ‘ஏ’ அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டி, மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. #WIAvsINDA

மாலை மலர்

முதல் ஒருநாள் போட்டி ஜூலை 11-ந் தேதி நடக்கிறது. ஆகஸ்டு 9-ந் தேதி வரை இந்திய ‘ஏ’ அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரு நாள் போட்டி தொடருக்கு மனிஷ் பாண்டே கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.