புகையிலை பாக்கெட் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாலை மலர்
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சின்னபேராளி பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது34). இவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட 26 புகையிலை
பாக்கெட்டுகளை விருதுநகர் கிழக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.