சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 6-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் திருச்சி வாரியர்ஸ் அணி கேப்டன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.