காரைக்குடி காளைக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
கங்கா ஸ்ரீதர் ராஜூ, கோபிநாத் அரைசதத்தால் காரைக்குடி காளை அணிக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.
அதன்படி கங்கா ஸ்ரீதர் ராஜூ, கோபிநாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரும் அரைசதம் அடித்தனர்.