செய்திகள்

தமிழகத்தில் மாணவ-மாணவியர் பழைய பஸ் பாஸ்களில் பயணம் செய்யலாம்

தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் நிலையில் புதிய இலவச பஸ் பாஸ்கள் வழங்கப்படும்வரை மாணவ-மாணவியர் பழைய பஸ் பாஸ்களை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

தமிழகத்தில் ஆண்டிறுதி விடுமுறை முடிந்து நாளை அரசு மற்றும் தனியாருக்கு சொந்தனான அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.