கமல்ஹாசன் 
செய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு- கமல் பங்கேற்பாரா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி கமல் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

SCROLL FOR NEXT