தமிழக அரசு பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் - முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு
தமிழக அரசில் பணியாற்றுபவர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. #Deepavalibonus #TNgovtstaff
மாலை மலர்
தமிழக அரசில் பணியாற்றுபவர்கள் மற்றும் லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.