முதல்வர் பழனிசாமி 
செய்திகள்

நவம்பர் 19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நவம்பர் 19-ம் தேதி பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது.

மாலை மலர்

சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நவம்பர் 19-ம் தேதி பகல் 11 மணிக்கு கூடுகிறது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, உள்ளாட்சி தேர்தல் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.