ஓ பன்னீர்செல்வம் 
செய்திகள்

நில அளவைப் பணிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓ.க்களுக்கு அதிகாரம்

பட்டா மாறுதல் பணியை விரைவுபடுத்தும் வகையில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள விஏஓ-க்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

தமிழக சட்டசபையில் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு மற்றும் முக்கிய திட்டங்கள் வருமாறு:-