மதுரை:
மதுரை மேலூர் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்களில் 3 பேர் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமை சேர்ந்த ஆல்பன், கேபிரியல் கிரீட் லோட்டஸ், கனகசபை என தெரிய வந்துள்ளது. இவர்கள் 3 பேரும் ராமேஸ்வரத்தில் இருந்து கள்ளத்தோணியில் இலங்கை செல்லவிருந்ததாக தெரிய வந்துள்ளது.