செய்திகள்

பீகாரில் மழைக்காக மாமரத்தின் கீழ் ஒதுங்கிய 3 சிறுவர்கள் மின்னல் தாக்கி பலி

பீகாரில் மழைக்காக மாமரத்தின் கீழ் ஒதுங்கி நின்ற மூன்று சிறுவர்கள் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் அவர்கள் நின்றிருந்தத மாமரத்தின் அருகில் மின்னல் இறங்கியது. இதில் தில்குஷ் குமார் (13), சுராஜ் குமார் (12), விபின் குமார் (13) ஆகியோர் சம்ப இடத்திலேயே கருகி உயிரிழந்தனர்.

SCROLL FOR NEXT