சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே புக்கம்பட்டியில் குளிக்கச்சென்ற 3 பேர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நாகிரெட்டிபட்டி ஏரியில் குளித்தபோது நிதிஷ் (17), சதீஷ் (15), தர்ஷன் (17) மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.