தளவாய்புரம்:
தளவாய்புரம் அருகே உள்ள செட்டியார்பட்டி ராம தவசி திருமண மண்டபம் அருகில் மணல் அள்ளி வந்த டிராக்டரை அந்த பகுதியில் ரோந்து
பணியில் ஈடுபட்ட சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் பிடித்தனர்.
இதுதொடர்பாக தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் புத்தூரை சேர்ந்த சுடலை என்பவரை கைது செய்தனர்.