செய்திகள்

காஷ்மீரில் 4 போலீசார், 2 வங்கி அதிகாரிகளை கொன்று வேனுடன் பணத்தை கொள்ளையடித்த தீவிரவாதிகள்

காஷ்மீரில் 4 போலீசார், 2 வங்கி அதிகாரிகளை கொன்று வேனுடன் பணத்தை தீவிரவாதிகள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

ஜம்மு - காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் இன்று வங்கி பணத்தை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் வேனில் எடுத்துச் சென்றனர். அப்போது தீவிரவாதிகள் கும்பல் அந்த வேனை வழிமறித்து. கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட முயன்றது. போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிரவாதிகளின் கொள்ளை முயற்சியை தடுக்க முயற்சி செய்தனர்.