நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முன்னெப்போதையும் விட இளைஞர்கள், குழந்தைகள் ஆர்வமுடன் இருந்தனர். வாக்குரிமை இல்லாதபோதும் தேர்தல் குறித்து அறிந்துகொள்வதிலும், கட்சிகள், அதன் கொள்கைகள் குறித்தும் ஆர்வம் காட்டினர்.
இந்நிலையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதாவது மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி வரவில்லை என்றால் குழந்தைகள் தவறான முடிவெடுக்கும் மனநிலை உள்ளதால் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளது.