தமிழக செய்திகள்

எழுத்தாளர் எம்.கே.மணி மறைவு- கமல்ஹாசன் இரங்கல்

திரைப்படக் கட்டுரைகள் வழியாக சினிமாக் கலை மீதான ரசனையை வளர்க்க முயன்றவர் எழுத்தாளர் மணி எம்.கே. மணி.எம்.கே. மணி மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன்.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திரைப்படக் கட்டுரைகள் வழியாக சினிமாக் கலை மீதான ரசனையை வளர்க்க முயன்றவர், திரைக்கதையாளர், சிறுகதை ஆசிரியர், எழுத்தாளர் மணி எம்.கே. மணி மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்கள் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT