தமிழக செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை நாளை வரவு வைப்பு ?

மாணவர்களுக்கு உதவி தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று வரவு வைக்கப்பட்டது.

மகளிர் உரிமைத் தொகை நாளை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1.31 கோடி மகளிரின் வங்கி கணக்கில் மகளிர் உரிமை தொகை நாளை வரவு வைக்கப்படும் என கூறப்படுகிறது.

மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவி தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று வரவு வைக்கப்பட்டது.

இந்நிலையில், மாதந்தோறும் மகளிருக்கு வழங்கப்படும் ரூ,1000 உரிமைத் தொகை நாளை வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.