மேட்டூர் அணை நீர்மட்டம்  
தமிழக செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

அணையில் இருந்து காவிரி டெல்ட அபாசனத்துக்கு வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணை நீர்மட்டம் 60.23 அடியில் இருந்து 60.45 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து 3998 அடியில் இருந்து 3989 அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்ட அபாசனத்துக்கு வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணை நீர்மட்டம்

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணை நீர்மட்டம் 60.23 அடியில் இருந்து 60.45 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் 25.02 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

SCROLL FOR NEXT