வெள்ளகோவில், ராசாத்தா வலசு, தாசநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், ஊதியூர் மற்றும் குண்டடம் ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி, வெள்ளகோவில், நடேசன் நகர், ராஜீவ் நகர், கொங்கு நகர், டி.ஆர். நகர், கரூர் ரோடு, கோவை ரோடு, குருக்கத்தி, சேனாபதிபாளையம், ஆத்திபாளையம், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி. நகர், கே.பி.சி. நகர், சேரன் நகர், காமராஜபுரம், ராசாத்தா வலசு, பாப்பினி, அஞ்சூர், தாசநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, புதுப்பை, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்ப கவுண்டன் வலசு, வேலம்பாளையம், கம்பிளியம்பட்டி, குமாரபாளையம், சாலைப்புதூர், முலையாம் பூண்டி, கும்பம் பாளையம், சேர்வகாரன்பாளையம், மேட்டுப்பாளையம், அய்யம்பாளையம், மங்கலப்பட்டி, மாந்தபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், கே.ஜி.புதூர், என்.ஜி. வலசு, வரக்காளிபாளையம், வட்டமலை, ஊதியூர், பொத்திபாளையம், வானவனராயநல்லூர், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், முத்துகாளிவலசு மற்றும் வடசின்னாரிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
இதேபோல், சூரியநல்லூர், ராசிபாளையம், சங்கரண்டாம்பாளையம், மரவாபாளையம், காதப்புள்ளப்பட்டி, புதுப்பாளையம், குள்ளக்காளிபாளையம், கோனாபுரம், வெங்கிக்கல்பாளையம், ஜோதியம்பட்டி, வேங்கிபாளையம், சேடபாளையம், நவக்கொம்பு, குண்டடம், ருத்ராவதி, எடையப்பட்டி, கொக்கம்பாளையம். எம்.ஜி.பாளையம், மேட்டுக்கடை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.