தமிழக செய்திகள்

த.வெ.க. தலைவர் விஜய் நிர்வாகிகளுடன் நாளை அவசர ஆலோசனை

தவெக மாநாடு, சுற்றுப் பயணம், சீமானின் விமர்சனம் குறித்து ஆலோசனை.சீமான் விஜய்யை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் பதிலடி கொடுக்க திட்டம் ?

தமிழக வெற்றிக் கழகத்தின் அவசர நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் நாளை காலை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் விஜய் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தவெக மாநாடு, சுற்றுப் பயணம், சீமானின் விமர்சனம் குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீமான் விஜய்யை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் பதிலடி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT