தமிழக செய்திகள்

மாநகராட்சிகளில் தடையற்ற குடிநீர்..!- அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்க நடவடிக்கை.

நகராட்சி நிர்வாகத் துறை ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அந்த கூட்டத்தில்,"அனைத்து மாநகராட்சிகளிலும் 100% குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை வழங்க வேண்டும்.

சென்னை கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் 25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT