தமிழக செய்திகள்

திருப்பூரில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

தொட்டிக்குள் இறங்கிய 5 பேர் விஷவாயு தாக்கி மயக்கடைந்தனர்.5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

தொட்டிக்குள் இறங்கிய 5 பேர் விஷவாயு தாக்கி மயக்கடைந்தனர்.

5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.