தமிழக செய்திகள்

"புஷ்பா பட பாணியில் தவெக ஆட்சி"- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அதிரடி பேச்சு

அதிமுக பிளவுபட்டுள்ளது. அதில் ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

அதிமுக பிளவுபட்டுள்ளது. அதில் ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு நடந்துதான் ட்விஸ்ட்.

அந்த பிரிவில் ஒருவரது வீட்டிற்கு புதிய சோஃபா செல்கிறது. பின்னாலேயே புதிய முதலமைச்சரும் போறாரு. புஷ்பா பட பாணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT