தமிழக வெற்றிகழ கழகத் தலைவர் விஜயின் கடலூர் பரப்புரை மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை நடத்த அளித்திருந்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரோட் ஷோ செல்ல அனுமதி வேண்டும் என தவெகவினர் கோரியதாகவும் அதற்கு காவல்துறையினர் மறுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரோட் ஷோவிற்கு அனுமதி மறுத்ததால் தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பரப்புரையை ரத்து செய்ததாக கூறப்படுகிறது.