தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 105-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பெற்றுள்ள முன்னிலையால் அவரது தந்தை சந்திரசேகர், தாயார் ஷோபா ஆகியோர் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், தவெக தலைவரின் விஜய் அம்மா ஷோபா கூறுகையில், I am so Happy என தெரிவித்தார்.
அப்போது அருகிலிருந்த சந்திரசேகர், ஷோபா விஜயின் தாய் மட்டும் அல்ல, அவரது முதல் விசிறியும்கூட. எனவே சந்தோஷமாக உள்ளார் என்றார்.