தமிழக செய்திகள்

அன்னைத் தமிழை காக்க தன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்- எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை.இபிஎஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அன்னைத் தமிழை காக்க தன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இபிஎஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சங்கத்தில் வளர்ந்து,

சரித்திரங்கள் பல படைத்து,

சீரிளமை கொண்டு விளங்கும்,

நம் உயிருக்கு நேராம்,

செந்தமிழர் தாயாம்,

அன்னைத் தமிழை காக்க

தன்னுயிர் நீத்த

மொழிப்போர் தியாகிகளுக்கு

வீரவணக்கம்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT