சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (05.06.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
ஜெய் நகர், அமராவதி நகர், பிரகதீஸ்வரர் நகர், சக்தி நகர், வள்ளுவர் சாலை, பாலவிநாயகர் நகர், விநாயகபுரம், அன்னை சத்யா நகர், திருகுமாரபுரம், திருவீதி அம்மன் கோவில் தெரு, டாக்டர்.அம்பேத்கர் தெரு, டிஎஸ்டி நகர், ஜானகிராமன் காலனி, 100 அடி சாலையின் ஒரு பகுதி, எஸ்.ஏ.எப். கேம்ஸ் வில்லேஜ், அழகிரி நகர், சின்மையா நகர், லோகநாதன் நகர், இந்திரா காந்தி தெரு, மாங்காளி நகர்.