தமிழக செய்திகள்

சென்னையில் நாளை (02.06.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (02.06.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

அண்ணாசாலை :

டி. எண் 1 முதல் 154 வரை, 784 முதல் 829 வரை, பூதபெருமாள் தெரு, பெருமாள் தெரு, இபி லிங்க் தெரு, எல்லிஸ் ரோடு, ஜி.பி.ரோடு, பூபேகம் தெரு, எல்.என்.ஜி. சாலை, மோகன்தாஸ் சாலை, பார்டா தோட்டம், பேகம் சாகிப் தெரு, சாமி ஆச்சாரி தெரு, சுபேதரல் 1வது தெரு, சையது அப்துல் தெரு, பங்காரு நாய்கன் தெரு, குப்பமுத்து தெரு, வாலர்ஸ் சாலை, டேம்ஸ் சாலை, கரிம் மொய்தின் தெரு, தலைமை தபால் நிலையம், பிஎஸ்என்எல், பிளாகர்ஸ் சாலை, டெலிபோன் நிலையம், ஸ்டேட் பேங்க் தெரு, ஆறுமுகம் தெரு, வெல்டர்ஸ் தெரு, பஜ்ரங்கன் பகதூர் தெரு, ஆதித்தனார் சாலை, சந்திர பானு தெரு, சி.பி.எம். தெரு, சாமி செட்டி தெரு, புதுபேட்டை காவலர் குடியிருப்பு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்.

திருவேற்காடு:

சின்ன கோளாடி, கோலடி சாலை, திருவேங்கட நகர், செல்லியம்மன் நகர், ஸ்ரீனிவாச நகர், தேவி கருமாரியம்மன் நகர், லட்சுமி நகர் மற்றும் சன்னதி தெரு.