தமிழக செய்திகள்

சென்னையில் நாளை (30.05.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (30.05.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

திருமுடிவாக்கம்:

இந்திரா நகர், குரு நகர், விவேகநாத நகர், பழந்தண்டலம், நாகன் தெரு மற்றும் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.