தமிழக செய்திகள்

சென்னையில் நாளை (23.10.2026) எந்தெந்த இடங்களில் மின்தடை தெரியுமா?

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.10.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

கோடம்பாக்கம்

கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம், ஆற்காடு சாலை (பவர் ஹவுஸ் முதல் ரெயில்வே டிராக் வரை), இன்பராஜ புரம், வன்னியர் தெரு, பஜனை கோவில் தெரு, வரதராஜப்பேட்டை பிரதானசாலை, காமராஜர் நகர் முழுப் பகுதி, ரங்கராஜ புரம் பகுதி, பரகுசாபுரம், அஜிஸ் நகர், அத்ரேயபுரம்1 முதல் 2-வது தெரு வரை, ஆண்டவர் நகர் பகுதி1, அண்ணா நெடும் பாதை.

சர்குலர் ரோடு, சவுராஸ்த்ரா நகர், சங்கராபுரம், சூளைமேடு ஹை ரோடு, கில் நகர், வி.ஓ.சி பிரதானசாலை, வி.ஓ.சி 1 முதல் 5-வது தெரு, துரை சாமி சாலை, சுப்புராயன் தெரு 1 வரை, காமராஜர் காலனி 1 முதல் 8-வது தெரு, அழகிரிநகர் பிரதானசாலை, கங்கை அம்மன் கோவில் தெரு, பெரியார் பாதை, பத்ம நாபன் நகர், தமிழர் வீதி, வள்ளலார் தெரு, இளங்கோவடிகள் தெரு, எத்திராஜ் தெரு, ஐயப்பா நகர், 100 அடி சாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி.

ஆயிரம்விளக்கு

ஆயிரம்விளக்கு அஜீஸ் முல்க் 1 முதல் 5-வது தெரு, ஜிஏஏ கான் 1 முதல் 10-வது தெரு, கதவு எண்.659 முதல் 662, அண்ணாசாலை, ஆயிரம் விளக்குகதவு எண்.9 முதல் 13-வது ஷாபி முகமது சாலை, ஆயிரம் விளக்கு, பேகம் சாஹிப் 1 முதல் 3-வது தெருவரை, காளியம்மன் கோவில் 1 மற்றும் 2-வது தெரு, ராமசாமி தெரு (ஒரு பகுதி), மாடல் பள்ளி சாலை.

அண்ணாசாலை கதவு எண்.709 முதல் 737, கிரீம்ஸ் சாலை (முருகேசன் வளாகம்), கிரீம்ஸ் சாலை கதவு எண்.16 முதல் 24, 97 முதல் 126, கொச்சின் ஹவுஸ், போலீஸ் குடியிருப்பு, ஆண்டர்சன் சாலை, நவாப் அபிபுல்லா அவென்யூ, ஹாடோஸ் சாலை முதல் தெரு, ரட்லாண்ட் கேட் 4-வது தெரு, கோத்தாரி கட்டிடம், காதர் நவாஸ் கான் தெரு, பைக்ராப்ட்ஸ் சாலை.

SCROLL FOR NEXT