தமிழக செய்திகள்

சென்னையில் நாளை (14.10.2026) எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (14.10.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

ஜெ.ஜெ நகர்

திவ்யம் அபார்ட்மெண்ட், ஆலமரம், ஜெயரத்தினம் அபார்ட்மெண்ட், முகப்பேர் ஏரி திட்டம், பஜனை கோவில் தெரு.

ஆவடி

கலைஞர் நகர், கோவில் பதாகை பிரதான சாலை, பூம்பொழில் நகர், மசூதி தெரு, கன்னடபாளையம், திருமுல்லைவாயல் சாலை.

SCROLL FOR NEXT