சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (08.10.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும். மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பின் படி, திருவொற்றியூர், தாம்பரம், குரோம்பேட்டை, மேடவாக்கம், குன்றத்தூர், ராமாபுரம், திருவேற்காடு, திருவான்மியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (08.10.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-
மாடம்பாக்கம், வேங்கைவாசல், மேப்பேடு, அகரம்தேன், படுவாஞ்சேரி, காஸ்பாபுரம், செயலக காலனி, கேம்ப் சாலை, செம்பாக்கம், அகரம் பிரதான சாலை, சேலையூர், வி.ஜி.பி. ஸ்ரீனிவாச நகர், சரவணா நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், திருவாஞ்சேரி, நூத்தஞ்சேரி, கணபதி நகர், அலமேலுபுரம், கண்ணன் நகர், இந்திரா நகர், சோழன் நகர், சுதர்ஷன் நகர், டியானா ஸ்கை சிட்டி, திருமால் நகர், அன்னை சத்யா நகர், கணேஷ் நகர், மாருதி நகர் ஸ்ரீதேவி நகர், கடப்பேரி மெப்ஸ் ஏரியா, மௌலானா நகர், சிங்காரவேலன் தெரு, திருநீர்மலை பிரதான சாலை, ரங்கநாதபுரம், காதர் பாய் தெரு, முடிச்சூர் சர்வீஸ் சாலை, ஜட்ஜ் காலனி, மார்க்கெட் ஏரியா, கார்ப்பரேஷன் அலுவலகம், காந்தி சாலை, வள்ளுவர் குருகுலம்.
ரங்கா நகர், அன்னை இந்திரா நகர், சாரங்கா அவென்யூ, கேப்டன் சசிகுமார் நகர், திருவள்ளுவர் நகர், காமராஜர் நெடுஞ்சாலை, பேட்டை தெரு, கண்ணகி தெரு, மேட்டுத் தெரு, பஞ்சாயத்து போர்டு சாலை, சக்ரா அவென்யூ.
ராதா நகர், லட்சுமி நகர் 2வது தெரு, கண்ணன் நகர் மற்றும் விரிவாக்கப் பகுதி, ஸ்டேஷன் பார்டர் சாலை, பத்மாவதி நகர், கிழக்கு புதுவை நகர், ஜோசப் காலனி, சஞ்சய் காந்தி நகர், ஜாய் நகர், பி.எஸ்.ஆர். ஃப்ளாட்ஸ், ஸ்ரீனிவாசபுரம், சாந்தி நகர் 1வது மற்றும் 2வது தெருக்கள், வைஷ்ணவ் கல்லூரி, ஜி.எஸ்.டி. சாலை, நியூ காலனி 1வது குறுக்குத் தெரு, சாஸ்திரி காலனி.
தோசி அபார்ட்மென்ட், வள்ளி நகர், தளபதி ஸ்டாலின் தெரு, புனிதவதி காலனி 1வது முதல் 6வது தெருக்கள், திருவள்ளுவர் தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு, கைலாஷ் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், ஆண்டனி நகர், பஜனை கோவில் தெரு, நுக்கம்பாளையம் சாலை.
முருகன் கோவில் ஏரியா, டெம்பிள் டவுன், மேலண்டை தெரு, பாலவாராயன் குளக்கரை தெரு, ராஜராஜேஸ்வரி நகர், ரங்கநாதன் நகர், நல்லீஸ்வரர் நகர், பண்டாரம் தெரு, ஜகனாதபுரம், பூஜா அவென்யூ, பாபு நகர், குமரன் நகர், அக்ஷயா அபார்ட்மென்ட், தங்கம் அவென்யூ, மகாத்மா காந்தி நகர்.
ராமாபுரம், ஐ.பி.எஸ் காலனி, மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பக்கம், ராமச்சந்திர நகர், கெருகம்பாக்கம், நெசப்பாக்கம் , வெங்கடேஸ்வரா நகர், பாலாஜி நகர், கான் நகர், கே.கே.பொன்னுரங்கம் சாலை.
சுந்தரசோழபுரம், ராம் நகர், சுந்தரவிநாயகா நகர், செல்லியம்மன் நகர், கிரீன் பார்க், சக்கரேஸ்வரி நகர்.
காமராஜர் நகர் 3வது மற்றும் 4வது பிரதான சாலை, பி.டி.சி. டெப்போ, திருவள்ளுவர் சாலை, காமராஜர் நகர் 5வது முதல் 24வது கிழக்குத் தெரு வரை, சவுத் அவென்யூ.
எஸ்.பி.ஐ. காலனி, எல்லையம்மன் கோவில் தெரு, ஜெயராம் அவென்யூ, சாஸ்திரி நகர் 3வது, 7வது, 11வது, 12வது மற்றும் 14வது குறுக்குத் தெருக்கள்.