மின்தடை 
தமிழக செய்திகள்

சென்னையில் நாளை (01.10.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை - எந்தெந்த இடங்களில் தெரியுமா?

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

சென்னையில் அக்டோபர் 1, 2026 அன்று மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. திருவொற்றியூர், போரூர், குன்றத்தூர், தாம்பரம், திருவான்மியூர், திருமுல்லைவாயல், நங்கநல்லூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (01.10.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

ராமாபுரம்

ராகவேந்திரா நகர், வள்ளுவர் சாலை, திருமலை நகர், ராயலா நகர், நடராஜன் சாலை, பெரியார் சாலை, மூகாம்பிகை தெரு, கே.பி.பொன்னுரங்கம் சாலை, அனீஷ் நகர், அன்னை சத்யா நகர்.

செம்பாக்கம்

மணவாள நகர், ஜெயேந்திர நகர், ஐயப்பா நகர், பிரசாந்த் காலனி, செந்தில் அவென்யூ, பாக்யம் நகர், நவநீதம் நகர், விஜிபி பொன் நகர்.

போரூர்

அககாசன் நகர், பெரியார் நகர், சரஸ்வதி நகர், கோதண்டம் சாலை, அம்பேத்கர் சாலை, ராஜீவ் காந்தி நகர், பாரதியார் நகர், புதுபேர், நந்தம்பாக்கம்.

குன்றத்தூர்

நடைபாதை தெரு, தட்சர் தெரு, கன்னியப்பன் நகர், பொன்னியம்மன் நகர், திருவள்ளூர் தெரு, பெரிய தெரு, நவீதர் தெரு, துரைசாமி முதலியார் தெரு, லட்சுமி நகர், மோகன்லிங்க நகர், சின்ன தெரு.

தாம்பரம்

மாடம்பாக்கம், வேங்கைவாசல், மப்பேடு, அகரம்தென், படுவாஞ்சேரி, கஸ்பாபுரம், செக்ரடேரியட் காலனி, கேம்ப் ரோடு, செம்பாக்கம், அகரம் மெயின் ரோடு, சேலையூர், விஜிபி சீனிவாச நகர், விஜிபி சரவணா நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், திருவாஞ்சேரி, நத்தஞ்சேரி, கிருஷ்ணா நகர், காந்தி நகர், நகரக்பதி, நத்தஞ்சேரி, வேளச்சேரி மெயின் ரோடு, பழனியப்பா நகர், சாந்தம்மாள் நகர், விக்னராஜபுரம், கே.கே.சாலை, விஜயநகரம், சிவகாமி நகர், பத்மாவதி நகர், அலமேலுபுரம், கண்ணன் நகர், இந்திரா நகர், சோழன் நகர், சுதர்சன் நகர், தியானா ஸ்கை சிட்டி, ஸ்ரீ தேவி நகர், திருமால் நகர், அன்னை சத்யா நகர், கணேஷ் நகர், மாருதி நகர்.

திருவான்மியூர்

கண்ணப்பன் நகர் 1வது மற்றும் 2வது பிரதான சாலை, ஏஜிஎஸ் காலனி, நடேசன் காலனி 2வது மற்றும் 3வது குறுக்குத் தெரு, ஸ்ரீராம் அவென்யூ 1வது-4வது குறுக்குத் தெரு, நாட்கோ காலனி, வேம்புலியம்மன் கோவில் தெரு, சுவாமிநாதன் நகர் 1வது மற்றும் 2வது இணைப்பு தெரு, சுப்ரமணி தெரு, இ.சி.ஆர்.

தரமணி

நாயுடு தெரு, யாதவால் தெரு, பூட்டு தெரு, மன்னப்பன் தெரு, பாண்டிச்சேரி சாலை, திருவள்ளுவர் நகர் 1வது தெரு, வரதாபுரம், கணபதி அவென்யூ, நாயுடு தெரு போலீஸ் குடியிருப்பு.

திருமுல்லைவாயல்

ஆர்ச் ஆண்டனி நகர், பொதூர் இண்டஸ்ட்ரீஸ்.

நங்கநல்லூர்

பி.வி.நகர், இந்து காலனி, என்.ஜி.ஓ.காலனி, கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்பிஐ காலனி விரிவாக்கம், எஸ்பிஐ காலனி மெயின் ரோடு, ஏஜிஎஸ் காலனி, துரைசாமி கார்டன், வோல்டாஸ் காலனி, ஐயப்பா நகர், கன்னிகா காலனி, எஸ்பிஐ காலனி, காலேஜ் ரோடு, வேம்புலிசம்மன் தெரு, காந்திடசம்மன் தெரு, குமரன் தெரு, சர்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு, மூவரசம்பேட்டை, பழவந்தாங்கல்.

பம்மல்

7டிஎன் மெயின் ரோடு, 2வது-8வது குறுக்கு தெருக்கள், காந்தி ரோடு, இந்திராகாந்தி தெரு, நேரு தெரு, ராஜாஜி தெரு, கலைஞர் குறுக்கு தெரு, பெரியார் தெரு, இளங்கோ தெரு, மாருதி தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, இரட்டை பிள்ளையார் கோவில் தெரு, ஏழுமலை தெரு, நந்தனார் தெரு, பஜனை தெரு, பஜனை நடராஜன் தெரு, ரங்கசாமி தெரு, எச்எல் காலனி முதல் பிரதான சாலை, தேவதாஸ் தெரு, தியாகராஜன் தெரு, பிரபாகரன் தெரு, வடிவேல் தெரு, கக்கன் தெரு, மருதுபாண்டி தெரு, வீரராகவன் தெரு, நல்ல தம்பி சாலை.

SCROLL FOR NEXT