சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (22.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-
கந்தசாமி நகர், பொன்னி நகர், அருணாசலம் நகர், மோதி நகர், பத்மாவதி நகர், காவேரி நகர், பாரதி நகர், தர்மராஜா நகர், விஸ்வநாதன் தெரு, பிராமணர் தெரு.
பல்லாவரம் பிரதான சாலை, மணிகண்டன் நகர், மெட்ரோ ஸ்டார் சிட்டி, மெட்ரோ ஹைடெக் சிட்டி, விஷால் நகர், அன்னை தெரசா நகர், பி.டாட் ஜி, பீஸ் ஆன் கிரீன்.
பிருந்தாவன் நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, ராஜீவ் காந்தி நகர் 1வது முதல் 7வது தெருக்கள் வரை, சி.ஆர்.பி.எஃப். கேம்ப், மைக்கேல் நகர், சி.ஆர்.பி.எஃப். நகர், மிட்டணமல்லி காலனி, சிதம்பரம் நகர், உதயசூரியன் தெரு, மிட்டணமல்லி, ஹவா நகர், கணேஷ் நகர், தீபாஞ்சலி அம்மன் கோவில் நகர், பாலவேடு சாலை, பாரதி நகர், ஐ.சி.எஃப். காலனி, பெரியார் நகர், மசூதி தெரு, சபி நகர், எம்.இ.எஸ். சாலை, டிஃபென்ஸ் என்கிளேவ் மற்றும் காலனி, எல்லை அம்மன் கோவில், கெங்கு ரெட்டி குப்பம், பாரதி நகர் 1வது முதல் 12வது தெருக்கள் வரை விக்னராஜன் நகர், லட்சுமி நகர், மிட்டணமல்லி கண்டிகை.
சேகரன் நகர், இந்திர பிரியதர்ஷினி நகர், கைலாஷ் நகர், குளோபல் ஹாஸ்பிட்டல் பிரதான சாலை, குருதேவ் காலனி, எம்பஸி, காசாகிராண்ட், என்.பி.எஸ். பள்ளி, நூக்கம்பாளையம் பிரதான சாலை, காந்தி நகர் சொசைட்டி, காசாகிராண்ட் செர்ரி, கே.ஜி. ஃபவுண்டேஷன், கௌரிவாக்கம், மேடவாக்கம் கூட்டு சாலை, மேடவாக்கம் வேளச்சேரி பிரதான சாலை, ரங்கநாதபுரம், பஜனை கோவில் தெரு, காந்தி நகர், பட்டேல் சாலை, கலீஸ்வரி டவர், சிவகாமி நகர், நல்லதம்பி நகர், சி.பி.ஐ. காலனி, சி.பி.ஐ. காலனி விரிவாக்கம், ஆண்டனி கிளாஸ், ரவி தெரு, ஜல்லடியன்பேட்டை, ஜெயச்சந்திரன் நகர், மேடவாக்கம் பிரதான சாலை, பல்லவன் நகர், பாண்டியன் நகர், புதுநகர், இந்தியா புல்ஸ், ஏரிக்கரை சாலை.
மகாரல், கொம்மக்கும்பேடு, தாமரைப்பாக்கம், காரணி, மோரை, மாதா கோவில், அண்ணா நகர், வீராபுரம், திருமலை நகர், குமரன் நகர், பாரதி நகர், மேட்டுப்பாளையம், அலமாதி அலமாதி காலனி, வெண்மணி நகர், டெய்ரி ஃபார்ம், கோவிந்தாபுரம், கிருஷ்ணா நகர்.
ஜஸ்வந்த் நகர் முதல் மற்றும் இரண்டாம் கட்டம், பாபா நகர், ஏஐபிஇஏ நகர், மீனாட்சி அவென்யூ, அண்ணாமை அவென்யூ, ரெட்டிபாளையம் சாலை.