சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (11.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-
முனுசாமி தெரு, அச்சுதன் நகர் 1வது, 2வது, 3வது மற்றும் 4வது தெருக்கள், தனகோட்டி ராஜா தெரு, ஜீ தமிழ், CIPET, SS பிளாக், பூந்தமல்லி உயர் சாலை, தெற்கு கட்டம், படவட்டம்மன் கோவில் தெரு, லாசர் தெரு, ராஜ்பவன் கன்னிகாபுரம், குல்மோஹர் அவென்யூ, 1வது ஃபூர்லாங் தெரு, 5வது ஃபர்லாங் தெரு மாந்தோப்பு 1-3வது தெருக்கள், சக்கரபாணி ரோடு, லிங்க் ரோடு, நரசிங்கபுரம் ஒரு பகுதி, பிள்ளையார் கோவில் தெரு.
மகாலட்சுமி நகர், எம்.ஜி.ரோடு, கொளப்பாக்கம், பஜனை கோவில் தெரு, விஐபி அனுகிரஹா, ஆர்விலா, ராமச்சந்திரா நகர், பொழிச்சலூர், பல்லாவரம் மெயின் ரோடு, மாதா டவுன்.
செங்கழினி அம்மன் கோவில் தெரு, பகத்சிங் தெரு, முத்து முகமது தெரு, புழுதிவாக்கம் மாநகராட்சி அலுவலகம், புழுதிவாக்கம் மெயின் ரோடு, ராஜேஸ்வரி நகர், செங்கல்வராயன் தெரு, தங்கவேல் தெரு, யூனியன் கார்பைடு காலனி, வேலாயுதம் தெரு, உள்ளகரம், புழுதிவாக்கம்.
மோகனபுரி 1-5வது தெருக்கள், இபி காலனி 1-5வது தெருக்கள் மற்றும் குறுக்குத் தெருக்கள், இபி காலனி மெயின் ரோடு, ஜோசப் காலனி, கணேஷ் நகர், எல்எச் நகர், வேல் நகர்.
கக்கன் தெரு, எம்ஜிஆர் 1வது மற்றும் 2வது தெருக்கள், குளக்கரை தெரு, கன்னியம்மன் கோவில் தெரு, செங்கழனி அம்மன் கோவில் தெரு, தங்கல் சாலை, சதாசிவம் நகர் 4வது, 5வது மற்றும் 6வது தெருக்கள், ராகவேந்திரா 1வது மற்றும் 2வது தெருக்கள், பஜனை 1வது மற்றும் 2வது தெருக்கள், பஜனை 1வது மற்றும் 2வது தெரு, சதாசிவம் நகர் 1வது மற்றும் 2வது இணைப்பு தெருக்கள், மற்றும் சதாசிவம் நகர் 3வது, 4வது மற்றும் 5வது குறுக்கு தெருக்கள்.
பனிமலர் மருத்துவக் கல்லூரி, வரதராஜபுரம், யமுனா நகர், கோலப்பஞ்சேரி, சொக்கநல்லூர், பிடரேத்தேங்கல், நசரத்பேட்டை மேப்பூர், பெங்களூரு டிரங்க் ரோடு, திருமழிசை, மலையம்பாக்கம், அகரம்மேல்.
இரும்புலியூர் இந்திய விமானப்படை, பாரதமாதா தெரு, வால்மீகி தெரு, ஏரிக்கரை தெரு, திருவள்ளுவர் தெரு, கந்தசாமி காலனி, எல்.ஐ.சி. காலனி, குலசேகரன் தெரு, காசியப்பர் தெரு, சுந்தரம் காலனி, சந்தானபாரதி தெரு, மோதிலால் நகர், லட்சுமி நகர், சர்மா தெரு, மா.நகர், லட்சுமி நகர், பரலைன்சேரப் தெரு, பரலைன்சேர்ப் தெரு, கணபதி தெரு ரோடு, அந்தோணி தெரு, ராஜேந்திரா நகர், சாலமன் தெரு, கிளப் ரோடு, கல்பனாநகர், ஆஞ்சநேயர் கோவில் தெரு, காளமேகம் தெரு, அகத்தியர் தெரு, நால்வர் தெரு, மோகன் தெரு, பரத்வாஜ் தெரு, கம்பர் தெரு, போரூர் தெரு, மணிமேகலை தெரு, சக்கரவர்த்தி தெரு, கற்பகவிநாயகர் தெரு, செல்லியம்மன் கோவில் தெரு, திரு. தெரு, கேகே நகர், ஏரிக்கரை தெரு, ஸ்ரீராம் நகர், தேவநேசன் நகர், பேராசிரியர் காலனி, ஆனந்தபுரம், ஆதிநகர், வினோபா நகர், ஐஏஎப் சாலை.
வேளச்சேரி மெயின் ரோடு, மேட்டு தெரு, ஓரண்டி அம்மன் கோவில் தெரு, ஜெகநாதன் புரம், ராம்ஸ் அண்ட் சீப்ரோஸ் அடுக்குமாடி குடியிருப்பு, தண்டீஸ்வரம்.
அண்ணாநகர் மேற்கு, டபிள்யூ-பிளாக், பி, சி&டி செக்டார், 11 முதல் 20வது மெயின் ரோடு, திருவள்ளீஸ்வரர் நகர், பேஸ் பில்டர்ஸ் பிளாட்ஸ், மெட்ரோஜோன் பிளாட்ஸ், என்விஎன் நகர், சிபிடபிள்யூடி குவார்ட்டர்ஸ், படிக்குப்பம் ரோடு பென் ஃபவுண்டேஷன்ஸ் வரை, எமரால்டு நகர் பிளாட்கள், கோலோன் 1 பிளாட், கிளாசிக் ஏ, கிளாசிக் ஏ. 49A, TV நகர், JN சாலை, ஏசியாட், ரோகினி & பயனியர் காலனி, சிந்து அபார்ட்மென்ட், மங்கலம் காலனி, ஜவஹர் காலனி, சக்தி காலனி, பழைய L பிளாக், பழைய Z பிளாக், AL பிளாக், 4வது அவென்யூ, பழைய திருமங்கலம், 12வது மெயின் ரோடு, AF பிளாக், மாத்ரு பிளாக், 2வது சாலை 11வது பிரதான சாலை, AE பிளாக்.