சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (05.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-
சுண்ணாம்பு கொளத்தூர், ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், அம்பாள் நகர், அன்பு நகர், ரோஸ் நகர், மணிகண்டன் நகர், வீரமணி நகர், செல்ஃப் ஹெல்ப் இண்டஸ்ட்ரியல், பூபதி நகர், பெருமாள் நகர், 'இங்கிலீஷ் எலக்ட்ரிக்கல்' நகர், குமரன் நகர், என்ஜினீயர்ஸ் அவென்யூ, பாக்கியலட்சுமி நகர், ராஜா நகர், பாலமுருகன் நகர்.
ஸ்ரீநகர் காலனி, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு மாட வீதிகள், தெற்கு அவென்யூ, கோவில் அவென்யூ, ரங்கராஜபுரம் 1-வது முதல் 6-வது தெரு வரை.
ரகுநாதபுரம், கொழுமணிவக்கம், சிவன்தாங்கள், சிக்கராயபுரம், பட்டூர், பத்ரிமேடு, தென் காலனி, சீனிவாச நகர், மலையம்பாக்கம், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், அட்டிசன் நகர், சாதிக் நகர், மேல்மா நகர், சக்தி நகர், கே கே நகர்.