சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (12.06.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
டி.எச். சாலை, தேரடி தெரு, சிறுவாக்கம், சூர்ய நகர், பி.டி.ஓ அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர். பாளையம், அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வள்ளூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர். பாளையம், ஜி.ஆர். பாளையம், கொண்டகரை, பள்ளிப்புரம், வழுதிகைமேடு கரையன்மேடு.
பம்மல், எல்.ஐ.சி காலனி, மூவேந்தர் நகர், சங்கர் நகர், ஆதம் நகர், சங்கர் நகர், கிழக்கு பிரதான சாலை, அப்பாசாமி நகர், சங்கர் நகர் பிரதான சாலை.
நரசிம்மன் தெரு, லேக் வியூ சாலை, வெங்கடாசலம் தெரு, சத்தியபுரி தெரு, ராஜா தெரு, மாணிக்கம் தெரு, ஸ்டேஷன் சாலை, தம்பையா சாலை, ராஜகோபாலன் தெரு, வேலு தெரு, வீராசாமி தெரு, பிருந்தாவனம் தெரு, பரோடா விரிவாக்கம், லக்ஷ்மிநாராயணன் தெரு, உமாபதி தெரு, மாரியம்மன் கோவில் தெரு, ஜே.பி தெரு, அப்பாசாமி தெரு, பி.வி தெரு மற்றும் விரிவாக்கம், நக்கீரன் தெரு, ஜூபிலி சாலை, ஈஸ்வரன் கோவில் தெரு, சுப்பரெட்டி தெரு, ஜானகியம்மாள் தெரு, காசிவிஸ்வநாதர் கோவில் தெரு, பட்டேல் தெரு, சத்தியநாராயணா தெரு, காமகோடி காலனி, ராமகிருஷ்ணபுரம் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, வாழைத்தோப்பு, ஜோதிராமலிங்கம் தெரு, ஸ்ரீனிவாச ஐயங்கார் தெரு, சம்பங்கி ரெட்டி தெரு, காந்தி தெரு, கிருஷ்ணமூர்த்தி தெரு, ரெட்டிகுப்பம் சாலை, நியூ தெரு, கே.ஆர். கோவில் தெரு, தேவநாதன் காலனி, அரங்கப்பன் தெரு, வண்டிக்காரன் தெரு, திருவீதியம்மன் கோவில் தெரு, கவரை தெரு.