தமிழக செய்திகள்

சென்னையில் நாளை (09.06.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (09.06.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

கோவூர்:

மூகாம்பிகை நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, ராம் நகர், குமரன் நகர், பெரியபனிச்சேரி, தண்டலம் மெயின் ரோடு, பாபு கார்டன், இரண்டம்கட்டளை, சிக்கராயபுரம் கொல்லச்சேரி.

பல்லாவரம்:

கணபதிபுரம், விஸ்வகர்மா நகர், நாயுடு கடை வீதி, ஸ்கைபார்க், சர்ச் ரோடு, டிவிஎஸ் குடியிருப்புகள், அக்னி குடியிருப்புகள், பஞ்சாயத்து காலனி, சுகுணா காலனி, நடேசன் நகர்.

காரம்பாக்கம்:

வானகரம், பி.எச்.ரோடு, சிவபூதம், ராஜீவ் நகர், கந்தமாபுரம், வானகரம் சர்வீஸ் சாலை, செட்டியார் அகரம், ஐ.சி.எல்., நூம்பல், அக்னி ஃபேரி லேண்ட், மூர்த்தி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், போரூர் கார்டன் ஃபேஸ் 1, மற்றும் 2, ராமசாமி நகர், ஆண்டாள் நகர், மகரிஷியாபுரம், மகரிஷியாபுரம், மகரிஷியாபுரம், மகரிஷியாபுரம், மகரிஷியாபுரம். நகர், பாரதி சாலை, தர்மராஜா நகர், அருணாசலம் நகர், மோதி நகர், வெங்கடேஸ்வரா நகர்.

திருவேற்காடு:

வேலப்பன்சாவடி, மாதர்வேடு, பெருமாள் கோவில் தெரு, பத்மாவதி நகர், கூட்டுறவு நகர்.