தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY | நகை பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்... தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்தது

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

தங்கம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது. 27-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 230-க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 840-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.1,040 குறைந்து சவரன் ரூ.1,12,800-க்கும், கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.14,100-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

28-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800

27-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,840

26-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

25-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

24-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

28-04-2026- ஒரு கிராம் ரூ.265

27-04-2026- ஒரு கிராம் ரூ.270

26-04-2026- ஒரு கிராம் ரூ.270

25-04-2026- ஒரு கிராம் ரூ.270

24-04-2026- ஒரு கிராம் ரூ.265