சென்னையில் கடந்த 20-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,300-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,14,400-க்கும் விற்பனையானது. 21-ந்தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையானது. 22-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,14,000-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,250-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,280-க்கும், கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,160-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
23-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,280
22-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,000
21-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,400
20-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,400
19-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880
23-04-2026- ஒரு கிராம் ரூ.270
22-04-2026- ஒரு கிராம் ரூ.275
21-04-2026- ஒரு கிராம் ரூ.275
20-04-2026- ஒரு கிராம் ரூ.280
19-04-2026- ஒரு கிராம் ரூ.280