தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY | சற்றே குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

அட்சய திருதியையொட்டி தமிழகத்தில் நகைக்கடைகளில் தங்கத்தின் விற்பனை அமோகமாக இருந்தது.

சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,300-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,14,400-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை. தங்கம் ஒரு கிராம் ரூ.14,300-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,400-க்கும் விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கு விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

21-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,400

20-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,400

19-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880

18-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880

17-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,680

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

21-04-2026- ஒரு கிராம் ரூ.275

20-04-2026- ஒரு கிராம் ரூ.280

19-04-2026- ஒரு கிராம் ரூ.280

18-04-2026- ஒரு கிராம் ரூ.280

17-04-2026- ஒரு கிராம் ரூ.275