தமிழக செய்திகள்

வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம்

தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.6,865-க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.54,600-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.6,865-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ரூ.97-க்கு விற்பனை செய்யப்படுகிறது.