தமிழக செய்திகள்

TN Election 2026 | அன்புமணி ராமதாஸின் தேர்தல் பிரச்சார பயணத் திட்டம்

நாளை மற்றும் நாளை மறுநாள் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பயணத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நாளை ஏப்ரல் 8-ஆம் தேதியும், நாளை மறுநாள் ஏப்ரல் 9-ஆம் தேதியும் ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

8.4.2026 - புதன்கிழமை

மாலை 4.00 மணி ஆற்காடு

மாலை 6.00 மணி சோளிங்கர்

இரவு 8.00 மணி ஆர்.கே.பேட்டை (திருத்தணி தொகுதி)

9.4.2026 - வியாழக்கிழமை

மாலை 4.00 மணி ஆரணி

மாலை 6.00 மணி போளூர்

இரவு 8.00 மணி கலசப்பாக்கம்