அமைச்சரவை விரிவாக்கம்: எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்த துறை - முழு விவரம் வெளியீடு
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் முழு விவரம்:
* அமைச்சர் செங்கோட்டையன் - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
* அமைச்சர் ஸ்ரீநாத் - மீன்வளத்துறை
* அமைச்சர் கமலி - கால்நடைத்துறை
* அமைச்சர் விஜயலட்சுமி - பால்வளத்துறை
* அமைச்சர் ரஞ்சித் குமார் - வனத்துறை
* அமைச்சர் வினோத் - வேளாண் துறை
* அமைச்சர் ராஜிவ் - சுற்றுச்சூழல் துறை
* அமைச்சர் ராஜ்குமார் - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை
* அமைச்சர் காந்திராஜ் - கூட்டுறவுத்துறை
* அமைச்சர் மதன்ராஜ் - சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை
* அமைச்சர் ஜெகதீஷ்வரி - சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாடு
* காங்கிரஸ் அமைச்சர் கிள்ளியூர் ராஜேஷ்குமார் - சுற்றுலாத்துறை
* அமைச்சர் விஜய் பாலாஜி - கைத்தறித்துறை
* அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் - பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை
* அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் - போக்குவரத்து துறை
* அமைச்சர் ரமேஷ் - அறநிலையத்துறை
* காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் - உயர்கல்வித்துறை
* அமைச்சர் குமார் - செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டர் சேவைகள் துறை
* அமைச்சர் தென்னரசு - வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன்
* அமைச்சர் சம்பத்குமார் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
* அமைச்சர் முகமது பர்வேஸ் - தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை
* அமைச்சர் சரத்குமார் - மனிதவள மேலாண்மைத்துறை
* அமைச்சர் விக்னேஷ் - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை
* அமைச்சர் மரிய வில்சன் - நிதித்துறை
* அமைச்சர் அருண்ராஜ் - மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.