தமிழக செய்திகள்

TN Assembly Election | TVK வேட்பாளர் பட்டியல் வெளியீடு - சென்னையில் போட்டியிடும் முக்கிய நிர்வாகிகள் - லிஸ்ட்

த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

தமிழக அரசியலில் களம் இறங்கி முதன் முதலாக தேர்தலை சந்திக்கிறது விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி. இக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.

234 தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை அதன் தலைவர் விஜய் இன்று அறிவித்தார்.

அதன்படி, த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:-

தியாகராயநகர்- புஸ்சி ஆனந்த்

வில்லிவாக்கம்- ஆதவ் அர்ஜூனா

ஆர்.கே.நகர்- மரியவில்சன்

மயிலாப்பூர்- வெங்கட்ரமணன்

ஆயிரம் விளக்கு- ஜே.சி.டி.பிரபாகர்

கோபிசெட்டிபாளையம்- செங்கோட்டையன்

திருச்செங்கோடு- அருண்ராஜ்

திருப்பரங்குன்றம்- நிர்மல்குமார்

எழும்பூர்- ராஜ்மோகன்

வால்பறை- ஸ்ரீதரன்

லால்குடி-கு.ப.கிருஷ்ணன்

திருப்பூர் வடக்கு- சத்யபாமா

குமாரபாளையம்- விஜயலட்சுமி

திட்டக்குடி- ராஜசேகர்

சைதாப்பேட்டை- அருள்பிரகாசம்

சேப்பாக்கம் -செல்வம்

திரு.வி.க.நகர்- பல்லவி

அம்பத்தூர்- பாலமுருகன்

மாதவரம்- விஜயபிரபு

திருவொற்றியூர்- செந்தில் குமார்

வேளச்சேரி-குமார்

ராயபுரம்-விஜய்தாமு

துறைமுகம்- அசோக்

கொளத்தூர்-வி.எஸ்.பாபு

திருத்தணி-சத்யகுமார்

திருவள்ளூர்- டாக்டர் அருண்குமார்

பூந்தமல்லி-பிரகாசம்

ஆவடி- ஆர் ரமேஷ்

மதுரவாயல்- ரேவந்த் சரண்

செங்கல்பட்டு-தியாகராஜன்

திருப்போரூர்-விஜயராஜ்

செய்யூர்-மோகன்ராஜ்

மதுராந்தகம்-எழில் கேத்தரின்

கும்மிடிப்பூண்டி- விஜயகுமார்

உத்திரமேரூர்-முனிரத்தினம்

காஞ்சிபுரம்- ரஞ்சித்குமார்

அரக்கோணம்- காந்திராஜ்

சோளிங்கர்- டாக்டர் கபில்

ஜோலார்பேட்டை- முனுசாமி

திருப்பத்தூர்- என்.திருப்பதி

ஊத்தங்கரை-குமரவேல்

கிருஷ்ணகிரி- பாண்டியன்

சோழிங்கநல்லூர் - சரவண மூர்த்தி

அண்ணாநகர்- ராம்குமார்

விருகம்பாக்கம்- சபரிநாதன்

கே.வி.குப்பம்- தென்றல்குமார்

குடியாத்தம்- சிந்து

வாணியம்பாடி-சையத்

ஆம்பூர்- இம்தியாஸ்

பர்கூர்- முரளிதரன்

வேப்பனஹள்ளி- சம்பங்கி

ஓசூர்- அம்ரிஷ்

தளி- சுரேஷ்

பென்னாகரம்- கஜேந்திரன்

தருமபுரி- எம்.சிவம்

ரிஷிவந்தியம்- அசோக்குமார்

கள்ளக்குறிச்சி- அருள் விக்னேஷ்

கங்கவல்லி- சுஜாதா

ஆத்தூர்- செல்வபாரதி

பாப்பிரெட்டிப்பட்டி- திலகவதி

எடப்பாடி- அருண்குமார்

தாராபுரம்-கௌரிசித்ரா

காங்கேயம்-மணி

பெருந்துறை அருணாச்சலம்

பவானி-பாலகிருஷ்ணன்

அந்தியூர்-விஜய வெங்கடேஷ்

பவானிசாகர்- தமிழ்செல்வி

ஊட்டி- இப்ராஹிம்

கூடலூர்- தீபக் சாய் கிஷோர்

குன்னூர்- தங்கராஜூ

மேட்டுப்பாளையம்- சுனில் ஆனந்த்

அவினாசி-எஸ்.கமலி

திருப்பூர் தெற்கு- பாலமுருகன்

கோவை தெற்கு- செந்தில் குமார்

கிணத்துக்கடவு- விக்னேஷ்

பல்லடம்- ராம்குமார்

சூலூர்- சுகுமார்

கவுண்டம்பாளையம்- கனிமொழி

கோவை வடக்கு- சம்பத்குமார்

தொண்டாமுத்தூர்-சதீஷ் ராஜூ,

சிங்காநல்லூர்- கிரி பிரசாத்

பொள்ளாச்சி- ராமநாதன்

உடுமலைப்பேட்டை- சங்கர்

மடத்துக்குளம்- திருமலை

கரூர்- மதியழகன்

கிருஷ்ணராயபுரம்- மதன்

ஒட்டன்சத்திரம்- மோகன்

ஆத்தூர்- கலைச்செல்வி

நிலக்கோட்டை- அய்யனார்

நத்தம்- ரமேஷ்

பழனி-பிரவீன்குமார்

குளித்தலை- பாலசுப்பிரமணி

மணப்பாறை- கதிரவன்

திருவரங்கம்- ரமேஷ்

மணச்சநல்லூர்- வி.சரவணன்

முசிறி- விக்னேஷ்

துறையூர்- ரவிசங்கர்

பெரம்பலூர்-சிவகுமார்

குன்னம்- ரேவதி

அரியலூர் -எம்.சிவகுமார்

திருவெறும்பூர்-நவல்பட்டு

சீர்காழி- கோபிநாத்

விருத்தாசலம்- எஸ்.விஜய்

ஜெயங்கொண்டம்- கவிதா ராஜேந்திரன்

நெய்வேலி- ஆனந்த்

பண்ருட்டி- மணிகண்டன்

நன்னிலம்-எஸ்.பிரபாகரன்

கடலூர்- ராஜ்குமார்

குறிஞ்சிப்பாடி- ராஜ்குமார்

புவனகிரி- மகாலிங்கம்

சிதம்பரம்-என். பாரி.